வெல்லவாய- தணமல்வில பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றது.
இந்நிலையில் வீதியிலிருந்து மரத்தை அகற்றும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

You cannot copy content of this page