நாட்டின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
மத்தேகொடவில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடற்படைத் தளபதிக்கு இன்று (01) கடற்படைத் தலைமையகத்தில் விசேட அணிவகுப்பு மரியாதையுடன் கௌரவம் அளிக்கப்பட்டது.







