யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பு

104
0
Spread the love

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக வடமராட்சி பகுதி கடல் மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

மூர்க்கம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட சில கட்டுமானங்கள் கடல் அலையால் சேதமடைந்துள்ளன.

வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வடக்கு மாகாணத்தின் மையத்தில் உள்ளது.

இதேவேளை நிலவும் சீரற்ற கால நிலையால் கடற்தொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்லாது தமது படகுகளை கரைகளில் அணைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here