நாணயச் சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

139
0
Spread the love

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (11.01) இடம்பெறவுள்ளது.

அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெறும் இபந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here