இங்கிலாந்து முதலில் பந்துவீச தீர்மானம்

126
0
Spread the love

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய (11.01) மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாடவுள்ளது.

இந்தப் போட்டியானது மும்பை வன்கடே விளையாட்டு மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here