பெலியத்தவில் துப்பாக்கிச் சூடு

59
0
Spread the love

பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமைற்றுபவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here