பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே…

11
0
Spread the love

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

குறிப்பாக, தனது போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் கவனம் பெறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது பச்சை நிற சேலையில் அவர் எடுத்துக்கொண்ட சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here