தங்காலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மூவர் – வெளியான காரணம்

136
0
Spread the love

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார மேற்கொண்டார்.

மதுபானம் மற்றும் ஹெரோயின் அதிகமாக உட்கொண்டதால் அவர்கள் உயிரிழந்துள்ளமைய தெரியவந்துள்ளது.

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று (22.09) இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன்
அந்த வீட்டில் இருந்த மற்றொருவர் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here