சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

52
0
Spread the love

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இன்று (26.09) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபாநாயகர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்று அவர் கூறினார்.

சபாநாயகர் காரணங்களை தெரிவிக்காமல் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here