உலக தலைவர்களுக்கு விசேட விருந்தை ஏற்பாடு செய்த ட்ரம்ப்

120
0
Spread the love

ஐ.நாவின் 80 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு நியூயோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்து கொண்டார்.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதியுடன் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது ஜப்பானுக்கான விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here