கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி

158
0
Spread the love

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (22.12) தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

சர்வஜன அதிகாரம் கட்சியின் இரண்டு உறுப்பினர்களின் வாக்குகள் இதன்போது தீர்மானமிக்கதாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here