வருடத்தின் முதல் விண்கல் மழை இன்று

106
0
Spread the love

இன்றும் நாளையும் விண்கல் மழையை அவதானிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளரும் ஆதர் சி கிளார்க் ஆய்வகத்தின் பேராசிரியருமான சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here