தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற இருவர் பலி – 6 பேர் மாயம்

43
0
Spread the love

தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் இன்று (16) மாலை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

நீரில் மூழ்கியவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நீரில் மூழ்கியவர்களில் 6 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிக்கவரட்டிய, குரட்டியகஹமுல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here