கண்டியில் நிலநடுக்கம்

171
0
Spread the love

கண்டி உடுதும்புர -தேவஹந்திய பகுதியில் இன்று (08.01) மாலை 5.05 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here