மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

82
0
Spread the love

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு 2026 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 3000.00 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அந்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2026.02.28 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த போதிலும், அதனை 2026.03.15 ஆம் திகதி வரை நீடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here