கைலாசப் பிள்ளையார் கோவிலின் சிவன் சந்நிதான வருடாந்த மஹோற்சவம்

32
0
Spread the love

யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவிலின் சிவன் சந்நிதான வருடாந்த மஹோற்சவம் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று, எதிர்வரும் 21 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here