நீர்கொழும்பில் துப்பாக்கி பிரயோகம்

51
0
Spread the love

நீர்கொழும்பில் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது
பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நீர்கொழும்பு- துங்கல்பிடிய பகுதியில்
இன்று (03.07) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒருவர் காயமடைந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மோட்டார் சைக்கிள் லொறியொன்றுடன் மோதிய போதிலும் நிறுத்தாது சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here