ஜனாதிபதி மாலை தீவுக்கு விஜயம்

55
0
Spread the love

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்புக்கமைய ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி அவர் மாலைதீவுக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here