செம்மணி, சித்துப்பாத்தி புதைக்குழியில் இருந்து இன்றும் (01.08) புதிதாக 04 என்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முன்னதாக, கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக்கூட்டு தொகுதிகளில் 07 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் கடந்த 12 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில், 47 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.







