தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது.
படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனைப் படைத்தது. அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் 15வது வருட திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகும் வருகிறது.










