நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார்.
இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் அனைவருக்கும் தெரிந்த விடயம்
சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் நிச்சயம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது ராஷ்மிகா அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.











