கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளைய தினம் (17.09) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிவிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.
நீர் விநியோகத் தடை அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளில் வழமை போன்று நீர்விநியோகம் தடையின்றி இடம்பெறும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







