ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா

160
0
Spread the love

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (20.09) நடைபெறுகிறது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.

“ஒன்றாக நிற்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அனைத்து சக்திகளையும்ஒன்றிணைப்போம்.” – என்ற கருப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியின்ஆண்டு விழா இம்முறை இடம்பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here