ஒல்கொட் மாவத்தையில் பஸ் மீது முறிந்து வீழ்ந்த மரம்

144
0
Spread the love

கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் இன்று (26.09) காலை  பஸ்ஸொன்றின்  மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டது.

இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here