முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

166
0
Spread the love

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சொகுசு வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here