சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு விஜயம்

142
0
Spread the love

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 04 நாட்கள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

இதற்கமைய நவம்பர் முதல் வாரம் அவர் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அவர் தனது விஜயத்தில் வேறு பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்லாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும்
தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது டெல்லியில் அவர் இந்திய உயர்மட்டக் குழுவை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here