டுபாயில் பிரியங்கா மோகன்

157
0
Spread the love

தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், சரிபோதா சனிவாரம், கேப்டன் மில்லர், பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை பிரியங்கா மோகன்.

அண்மையில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் செப்டம்பர் 25 ஆம் திகதி வெளியான ஓஜி படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது டுபாய்க்கு சென்று அபுதாபியில் இருக்கும் பிரபல Sheikh Zayed Grand Mosque மசூதியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here