விமான நிலையத்தில் 250 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

123
0
Spread the love

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 250 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் சுமார் 5 கிலோகிராம் நிறையுடையது என சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here