ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம்

143
0
Spread the love

டிட்வா புயலைத் தொடர்ந்து நாடு முழுவதும் 1,200 க்கும் மேற்பட்ட பகுதிகள் மண்சரிவு அபாய பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் மட்டும் 363 பகுதிகள் மண்சரிவு ஏற்படும் பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெனரல் ஆசிரி கருணாவர்தன தெரிவித்தார்.

மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் எதிர்காலத்தில் மண் அரிப்பைத் தடுக்க, பயிர் செய்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here