இன்று (19.01) நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 32.9 பாகை செல்சியஸாக இரத்தினபுரி வானிலை நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பகல் வேளையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை விபரங்கள் கீழே வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன







