யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி

187
0
Spread the love

16 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி இரண்டாவது நாளாகவும் இன்று இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமான யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளையுடன் நிறைவடைய இருக்கின்றது.

நேற்றைய முதலாம் நாளில் வர்த்தக கண்காட்சியை 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பர்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here