2026 டி20 உலகக் கிண்ணம் – அயர்லாந்துடன் இன்று மோதும் இலங்கை

182
0
Spread the love

2026 ஐசிசி ஆடவர் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆரம்பச் சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் தனது முதலாவது போட்டி இன்று (08.02) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்கின்றது.

போட்டி இன்று இரவு 7:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த போட்டிக்காகத் தயாராகும் வகையில் இலங்கை வீரர்கள் தமது இறுதிக்கட்டப் பயிற்சிப் போட்டிகளை நேற்று (07.02) ஆர். பிரேமதாச மைதானத்தில் மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here