அக்குரேகொட இரட்டைக்கொலை – பொல்கசோவிட்ட டிலாவுக்கு உதவிய மற்றொரு சந்தேகநபர் கைது

130
0
Spread the love

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான பொல்கசோவிட்ட டிலா என்பவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே 42 வயதுடைய இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here