ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாஷிம் நியமனம்

56
0
Spread the love

2026 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவிக்கு, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here