புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைக்கு கிடைத்த வருமானம்

53
0
Spread the love

தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கடந்து மூன்று நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த 10ம் திகதி முதல் 12ம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 165.50 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

குறித்த 3 நாட்களில் 434 ஆயிரத்து முப்பத்து மூன்று வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here