முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்- தமிழக முதலமைச்சர் பதிவு

58
0
Spread the love

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்

கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here