மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

47
0
Spread the love

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இலங்கை அணியின் போட்டித் தொடருக்கான ஒருநாள், சர்வதேச இருபதுக்கு-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான குழாம்களை இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மூன்று வடிவங்களையும் கொண்ட இந்த போட்டித் தொடரில், முதலாவதாக ஒருநாள் தொடரும், அதனைத் தொடர்ந்து இருபதுக்கு-20 தொடரும், இறுதியாக டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளன.

இப்போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நாளை (26) மேற்கிந்தியத் தீவுகள் நோக்கி நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 அணிகளின் தலைவராக அனுபவமிக்க வீரர் குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here