வெல்லம்பிட்டியவில் பேக்கரி ஒன்றில் தீப்பவரல்

38
0
Spread the love

வெல்லம்பிட்டி நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் இன்று (21) மாலை தீப்பவரல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பேக்கரியில் இன்று மாலை 4.45 அளவிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here