தண்ணீர் போத்தலில் மதுபானம்

28
0
Spread the love

பொசன் பூரணை தினத்தன்று விற்பனை செய்வதற்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மதுபானத் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கலால் வரி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மதுபானத் தொகுதி குடிநீர் போத்தல்களில் பொதி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த போதே, சந்தேக நபருடன் சேர்த்து அந்த மதுபானத் தொகையைக் கலால் வரி அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here