GMOA தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு

6
0
Spread the love

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அச்சங்கத்தின் 2026/27 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (27) நடைபெற்ற போதே, அவர் இந்த பதவிகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு மேலதிகமாக, சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக வைத்தியர் பண்டார வரகாகொட  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த பதவிகளுடன் சேர்த்து, 2026/27 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here