IESL ஏற்பாடு செய்துள்ள JIY-2026 பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான புத்தாக்கப் போட்டி தொடர்பான ஒன்லைன் தெளிவூட்டல் கலந்துரையாடல் 2026 ஜூலை 23 ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு Zoom வழியாக நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் போட்டியில் எவ்வாறு பங்கேற்பது, விண்ணப்பிக்கும் முறை மற்றும் போட்டி தொடர்பான பல முக்கிய விடயங்கள் விளக்கப்படவுள்ளன. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தவறாமல் பங்கேற்றுப் பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
https://learn.zoom.us/j/95642857061?pwd=XyQsmTkyPquqmcScJaMmPpkcOGkh0h.1






