மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்

54
0
Spread the love

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுப்பெற்றுப் புயலாக மாறக்கூடும் என்பதால், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிராந்தியங்களில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், ஏற்கனவே கடலில் உள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here