பலாங்கொட கஸ்ஸப தேரர் நாளை வரை விளக்கமறியலில்

60
0
Spread the love

திருகோணமலை, ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் குடில் ஒன்று அமைக்கப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரரை நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here