வீதி விபத்துக்களால் இதுவரையில் 2400 பேர் பலி

34
0
Spread the love

நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள வீதி விபத்துக்கள் காரணமாக இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதிக்குள் 2,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துத் துறையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தத் தேவையான முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும், சாரதிகள் மற்றும் பாதசாரிகள் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் பாதுகாப்புப் பிரிவினர் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here