பாடசாலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

90
0
Spread the love

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெம்பஸ்டோவ் தோட்டப் பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸாரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here