நாட்டின் பல பகுதிகளில் காற்று தரச் சுட்டெண் வீழ்ச்சி

83
0
Spread the love

நாட்டின் பல பகுதிகளில் வளி மாசுபாட்டுச் சுட்டெண் சுவாசிப்பதற்கு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலவும் சீரற்ற வானிலை மற்றும் காற்று மாசு காரணமாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here