குளவி கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

60
0
Spread the love

நானுஓயா – எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 6 மாணவர்கள் திடீரென குளவி கொட்டுக்கு இலக்காகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக உடனடியாக மீட்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காகப் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் உடல்நிலை குறித்த மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here