ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவை திட்டத்துக்கு நிதியுதவி கோரும் தமிழக அரசு

97
0
Spread the love

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் ராமேஸ்வரம் – தலைமன்னார் சர்வதேச பயணிகள் கப்பல் சேவை உட்பட ஐந்து முக்கிய கடல்சார் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்திய மத்திய அரசிடம் தமிழக அரசு நிதியுதவி கோரியுள்ளது. புதுடெல்லியில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவாலைச் சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர், 118 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் ராமேஸ்வரம் துறைமுகத்தை மேம்படுத்தி தலைமன்னமாருடன் கப்பல் சேவையைத் தொடங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here