தங்கம் வாங்குவோருக்கான மகிழ்ச்சி செய்தி

89
0
Spread the love

 

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் 246,000 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,750 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, உலக சந்தையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,298.64 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here