லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்?

65
0
Spread the love

 

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, , 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாவுக்கும், 05 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 1,482 ரூபாவுக்கும் 2.3 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 694 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here